Viral Video: BB Ultimate'ல் காதலர் தினத்தில் பிக்பாஸ் தந்த surprise.. எமோஷனல் ஆன போட்டியாளர்கள்
பிக்பாஸ் 5வது சீசன் முடிந்ததை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் 24 மணிநேர நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. சண்டை, சத்தம், அழுகை என பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இதில், காதலர் தினத்தன்று போட்டியாளர்கள் எமோஷனல் ஆகி உள்ளனர்.
நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது, பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களும் தங்களது காதல் குறித்து பேசியிருந்தார்கள். இந்நிலையில் பிக்பாஸ் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் surprise ஆக போட்டியாளர்களின் உறவினர்கள் அவர்களுக்கு காதலர் தின வாழ்த்து கூறியதை வீடியோவாக காண்பித்துள்ளார்.
அந்த வீடியோக்களை பார்த்ததும் போட்டியாளர்கள் எமோஷனல் ஆகி கண்ணீரில் மூழ்கிவிட்டனர்.
Share this post