ஒட்டுமொத்த ரசிகர்களையும் முன்னழகில் முடக்கி வைத்த ரித்திகா சிங்.. viral photos

Rithika singh hot photos goes viral on internet

ரியல் பாக்ஸிங் சாம்பியன் ஆன ரித்திகா சிங், பாக்ஸிங்’ஐ மையமாக வைத்து எடுக்கப்பட்ட இறுதி சுற்று படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கியவர். இயக்குனர் சுதா கொங்கரா தனது படத்திற்கு Boxer – ஆக நடிக்க நடிகை ஒருவரை தேர்வு யோசித்து வந்த சமயம், பாக்ஸிங் கலை, அழகு, முக தோற்றம், உடல்வாகு என கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும்படி தெரிந்த ரியல் பாக்ஸராக இருந்த ரித்திகா சிங்கிடம் பேசி சம்மதிக்க வைத்தார். ஒரே படத்தின் மூலம் Pan India லெவலுக்கு ரீச் ஆன ரித்திகாவிற்கு, இப்படத்தின் மூலம் தேசிய விருதும் கிடைத்தது.

தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வரும் ரித்திகா, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, Oh My கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதிலும், Oh My கடவுளே படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இதில் இடம் பெட்ரா ‘நூடுல்ஸ் மண்ட’ என்ற செல்ல பெயர் மிகவும் பிரபலம் ஆணடது.

தற்போது, அருண் விஜய் உடன் பாக்ஸர், அரவிந்தசாமி உடன் வணங்காமுடி, பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுநாள் வரை, படங்களில் கவர்ச்சி காட்டாத ரித்திகா, தற்போது செம ஹாட் உடைகளில் கண்டபடி கவர்ச்சியில் தாராளம் காட்டி போட்டோ பதிவிட்டு வருகிறார்.

Rithika singh hot photos goes viral on internet

Rithika singh hot photos goes viral on internet

Rithika singh hot photos goes viral on internet

Rithika singh hot photos goes viral on internet

Share this post