மாடர்ன் உடையில் முன்னழகை பங்கமாக காட்டிய ராஷி கண்ணா... Glamour Show

Rashi khanna hot photos in modern dress viral on net

பாடகி மற்றும் நடிகை என திறமையும் அழகும் ஒன்று சேர்ந்த அழகு பதுமையாக வலம் வரும்பவர் நடிகை ராஷி கண்ணா. ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர், ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து, அடங்கமறு, அயோகியா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார்,அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

பெங்கால் டைகர், சுப்ரீம், ஜெய் லவ குசா, தோழி பிரேமா, வெங்கி மாமா உள்ளிட்ட படங்கள் இவர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக அமைந்த படங்கள். இதன் மூலம், தென்னிந்திய லெவெலில் நல்ல வரவேற்பு பெற்று மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது, திருச்சிற்றம்பலம், சர்தார், மேதாவி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என செம பிசி. பார்க்க பார்பி பொம்மை போல இருக்கும் ராஷி கண்ணா, இளசுகளின் கனவுக்கன்னி.

தனது மார்க்கெட்டை maintain செய்யவும், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை ஈர்க்கும் பொருட்டு, சமீப காலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

Rashi khanna hot photos in modern dress viral on net

Rashi khanna hot photos in modern dress viral on net

Share this post