எப்புடி பார்த்தாலும் ஒரு மாதிரி ஆவுதே.. காஸ்ட்லீ உடையில் பிரம்மாண்ட கவர்ச்சி..

Rai lakshmi glamour show in grand lehenga celebration dress

தமிழ் மொழியில் ‘கற்க கசடற’ என்னும் படத்தில் நடிகர் விக்ராந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமாவில் கால் அடியெடுத்து வைத்தவர் நடிகை ராய் லக்ஷ்மி. பின்னர், குண்டக்க மண்டக்க, வெள்ளித்திரை தொடங்கி தாம் தூம், வாமனன், நான் அவன் இல்லை 2, காஞ்சனா, மங்காத்தா, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை என பல்வேறு தமிழ் மொழி திரைப்படங்களில் பலவிதமான முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

தனது 15 வயது முதலே நடிக்கத் தொடங்கிய ராய் லக்ஷ்மி, தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 50திற்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2 வருடங்களாக மற்ற நடிகைகளை போல போட்டோஷூட்டில் அதிகம் கவனம் செலுத்தி வரும் இவர், நடிப்பையும் தாண்டிய கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆங்கிள் ஆங்கிளாக தனது முரட்டு கவர்ச்சியை காட்டி தனது சமூக வலைதள பாலோவர்ஸ்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

திரைப்பட வாய்ப்புகளுக்காக இந்த டெக்னிக்கை இவர் கையில் எடுத்தாலும், திரைப்படங்கள் நடித்து பெரும் வரவேற்பை காட்டிலும் லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள் மூலம் ரசிகர்களை எவ்வளவு திருப்தி செய்துள்ளார் ராய் லக்ஷ்மி என நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.

தற்போது, பரமசுந்தரி பாணியில் ரெட் நிற உடையில் ஒவ்வொரு ஆங்கிளாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Rai lakshmi glamour show in grand lehenga celebration dress

Rai lakshmi glamour show in grand lehenga celebration dress

Rai lakshmi glamour show in grand lehenga celebration dress

Rai lakshmi glamour show in grand lehenga celebration dress

Rai lakshmi glamour show in grand lehenga celebration dress

Rai lakshmi glamour show in grand lehenga celebration dress

Share this post