அடிக்கிற வெயிலுக்கு சட்டைய கழட்டி உள்ளாடையுடன் ஜில் பண்ணும் இலியானா.! சூடேறும் இணையதளம்
2006ம் ஆண்டு கேடி என்னும் தமிழ் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை இலியானா. அதனைத் தொடர்ந்து, தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். 2012ம் ஆண்டு, ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கான நண்பன் படத்தில் விஜயுடன் ஜோடியாக சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கிய இவர், ஒல்லி பெல்லி இடுப்பை வைத்து தென்னிந்திய திரையுலகில் வலம் வர தொடங்கினார்.
தமிழில் அதிக திரைப்படங்கள் நடிக்கவில்லை என்றாலும், தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் பான் இந்தியா லெவல் பேமஸ் அம்மணி. இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு. இதனால் இவருக்கு சமூக வலைத்தளங்களில் பாலோயர்ஸ்களும் அதிகம். அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் Andrew Kneebone-உடன் லிவ் இன் டுகேதர் வாழக்கை வாழ்ந்து வந்தார். அந்த காதல் திடீரென தோல்வியில் போய் முடிந்தது.
தற்போது அதிலிருந்து மீறி, அதிக எடை உடலை எல்லாம் தற்போது குறைத்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருகின்றார். இந்நிலையில், தனது பிகினி உடையில் புகைப்படம் எடுத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
