முழு அழகையும் முழுசா காட்டி நழுவி விழும் சேலையில் வளைந்து நெளிந்து ஈஷா ரெப்பாவின் வேறலெவல் ஹாட் போட்டோஸ்..
ஹைதராபாத் அழகியான ஈஷா ரெப்பா, காலேஜ் படிக்கும் காலம் முதலே மாடலிங்கில் இருந்து வந்தவர். அந்த சமயம், இயக்குனர் மோகன் கிருஷ்ணா அவர்களிடம் இருந்து ஆடிஷன் கால் வரவே அப்படி திரையுலகிற்கு வந்தவர் ஈஷா. 2012ம் ஆண்டு தனது முதல் படமான Life is Beautiful படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, Anthaka Mundu Aa Tarvatha என்னும் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து சிறந்த படத்திற்கான தேர்வும் பெற்றது.

பின்னர், அமி துமி என்னும் படத்தில் இவரது கதாபாத்திரத்திற்காக 2 விருதுகளை பெற்றார். இதனைத் தொடர்ந்து, பெரும் வரவேற்பு பெற்ற ஈஷா, Awe, Brand Babu, Aravinda Sametha Veera Raghava, Subrahmanyapuram and Savyasachi உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில், ஒட்டு என்னும் திரைப்படம் மூலம் மலையாள திரையுலகிலும் நுழைந்துள்ள இவர், இப்படத்திற்காக கிக் பாக்சிங் கலையை கற்றுக்கொண்டார். தற்போது, ஆயிரம் ஜன்னல்கள் என்னும் தமிழ் படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் உலாவ விட்டு ரசிகர்களிடையே ஆக்டிவாக இருந்து வருகிறார்.