மினுமினுக்கும் உடம்பு… கண்கூசும் ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்..!

Actress shalu shammu hot photos in purple dress

2008ம் ஆண்டு, பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, விமல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி விருதுகளை குவித்த திரைப்படம் காஞ்சிவரம். இத்திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்று முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகை ஷாலு ஷம்மு.

இதனைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யா, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்ற திரைப்படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், சூரியின் ஜோடியாக நடித்ததன் மூலம் பலருக்கும் பரிச்சயம் ஆனார். பின்னர், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட படங்களில் நடித்த ஷாலு, இரண்டாம் குத்து படத்தில் செம் கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறவே, தொடர்ந்து, கவர்ச்சியை தனது ஆயுதமாக கையில் எடுத்துவிட்டார் ஷாலு. படங்களில் அவ்வளவு நடிக்கவில்லை என்றாலும், தனது போட்டோஷூட்களிலும் ஹாட் எசன்ஸை ஊற்றி எப்போதும் ரசிகர்கள் நடுவே ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், ஆடை ஏதும் இன்றி, ரோஜா இதழ்களால் தனது உடல் அழகை ஆங்காங்கே மறைத்து இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்டிங் ஆனது.

தற்போது, இவரது போட்டோஸ் என்றாலே மசாலாவிற்கு குறைச்சலே இருக்காது என சொல்லு அளவிற்கு தனது மொத்த அழகையும், கவர்ச்சியும் காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இதற்காகவே, இவருக்கு தனி பேன் பாலோயர்ஸ், பேன் பேஜஸ் உள்ளது. அவ்வப்போது தனது ரசிகர்களின் ஆசைக்கு ஏற்ப புகைப்படங்களையும் போட்டு அவர்களை திருப்தி படுத்தி வருகிறார்.

Actress shalu shammu hot photos in purple dress

Actress shalu shammu hot photos in purple dress

Actress shalu shammu hot photos in purple dress

Share this post