குத்த வெச்சு இப்டி போஸ்.. கிளாமரில் தூள் கிளப்பும் ஷாலினி பாண்டே.. Hot Stills

Actress shalini pandey hot photos 2

தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ஷாலினி பாண்டே. 2017ம் ஆண்டு, தெலுங்கு மொழி திரைப்படமான அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரக்கொண்டா உடன் ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இவர். இதனைத் தொடர்ந்து, 100% லவ் படத்தின் தமிழ் ரீமேக் ஆன 100% காதல் படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார். இது மட்டுமின்றி, கொரில்லா, சைலன்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

பின்னர், நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட மகாநதி படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது, கூடிய விரைவில், பாலிவுட் திரையுலகில் என்ட்ரி கொடுக்கவிருக்கும் ஷாலினி, ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி வரும் ஜெயேஷ்பாய் ஜோர்தார் படத்திலும், மஹாராஜா என்னும் படத்திலும் நடித்து வருகிறார். இவ்விரண்டு படங்களும் 2022ம் ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், chubby பெண்ணாக இருந்த இவர், தற்போது செம ஒல்லியாகி உள்ளார். இந்த லுக் அவருக்கு செட் ஆகவில்லை என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவ்வப்போது, மாடர்ன் உடைகளில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டு வருகிறார்.

Actress shalini pandey hot photos 2

Actress shalini pandey hot photos 2

Actress shalini pandey hot photos 2

Actress shalini pandey hot photos 2

Share this post