சோபா மேல இப்டி உக்காரரது ரொம்ப தப்பு.. கேத்தரின் தெரசாவின் வேற மாறி ஸ்டில்
‘நீ வேணும் என்ன கல்யாணம் பண்ணிக்கிறீயா’ என்னும் டயலாக் மூலம் செம பேமஸ் ஆனவர் நடிகை கேத்தரின் தெரசா. தமிழ் மொழியில் கார்த்தியின் ஜோடியாக ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
தனது 14 வயது முதலே, மாடலிங் மற்றும் பேஷன் துறையில் இருந்து வந்த இவர், Nalli Silks, Chennai Silks, Fast Track, Josco Jewellers and Deccan Chronicle உள்ளிட்ட பிரபல கடைகளின் விளம்பரங்களில் நடித்துள்ளார். மாடலிங் இருந்து நடிப்பு துறைக்கு வந்த இவர், 2010ம் ஆண்டு, கன்னட படமான ‘ஷங்கர் IPS’ படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, மலையாள மொழியில், 2 படங்களில் நடித்த கேத்தரின், தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில், மெட்ராஸ் படத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு-2, வந்தா ராஜாவா தான் வருவேன், நீயா 2, அருவம் போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது, கைவசம் 3 தெலுங்கு திரைப்படங்களை கொண்டுள்ள இவர், தனது மார்க்கெட்டை உயர்த்த, படவாய்ப்புகளை ஈர்க்க, கவர்ச்சி காட்டுவதில் சற்று அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தனது போட்டோஷூட் புகைப்படங்களிலும் ஆடையை குறைத்து தாராளம் காட்டி போட்டோக்களை சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
