அப்போவே திரிஷாவை பேட்டி எடுத்த இந்த நடிகை ! இப்போ அவர் படத்திலேயே நடிச்ருக்காங்க ! யாருனு தெரியுதா ?
90ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் ஹீரோயினாக கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை த்ரிஷா. 50திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த திரிஷா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி திரையுலகத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது, சில திரைப்படங்களில் நடித்து வரும் திரிஷா, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மாடலாக தனது கலை பயணத்தை தொடங்கிய திரிஷா, திரையுலகில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக பிரபலமாக நடித்து வந்தார்.
90ஸ்களில் பிரபலங்களில் சினிமா பயணம் பற்றி பேட்டி எடுப்பது மிக பிரபலம். தற்போது போல சமூக வலைத்தளங்கள் பெரிய வளர்ச்சி பெறாத சூழலில் இந்த பேட்டி வீடியோக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
அப்படி, நடிகை திரிஷா அவர்களை பேட்டியெடுத்த ஒரு நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலி உள்ளது அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த போட்டோவினை பார்த்து பல ரசிகர்களும் அஞ்சலி என்பது அடையாளம் தெரியவே இல்லை என கூறுகின்றனர்.

இதன் புகைப்படங்கள் செம வைரல் ஆகி வருகிறது.
இவர்கள் இருவரும் சகலகலா வல்லவன் திரைப்படத்தில் ஒன்றாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
