செல்லத்த எல்லோரும் எங்கடா பாக்குறீங்க.. இப்டி கோட்'அ கழட்டி காட்டிட்டியே செல்லம்.. ஜனனி அசோக் ஹாட் போஸ் !
கோயம்பத்தூரில் பிறந்து வளர்ந்த ஜனனி அசோக், நண்பேன்டா என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிக்கத் தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் மாப்பிள்ளை சீரியல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

மேலும், ஏமாளி என்னும் திரைப்படத்தில் ஒரு துணை கோத்திரத்தில் நடித்துள்ளார்.

பின்னர், ஜீ தமிழில் செம வரவேற்பை பெற்று வரும் செம்பருத்தி சீரியல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதன் பின்னர், விஜய் டிவியில் மௌனராகம், மௌன ராகம் 2, நாம் இருவர் நமக்கு இருவர், ஆயுத எழுத்து, காற்றுக்கென்ன வேலி போன்ற சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது மேக்-அப் ஆர்டிஸ்ட்டாகவும் தனது பயணத்தை தொடங்கியுள்ள ஜனனி, தனக்கென யூ-டியூப் சேனல் ஒன்றை மெயின்டெய்ன் செய்து வருகிறார்.

அந்த வகையில், மாடர்ன் ஹாட் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.