பிகினியில் செம ஹாட்டாக சமீரா ரெட்டி ! எப்டினாலும் எப்போனாலும் நீங்க எங்க பேவரைட் தான் !
ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழியில் பல திரைப்படங்களில் நடித்த பின்னர், தமிழில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. முதல் படத்திலேயே சூர்யா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் செம அழகாக தோன்றிய இவர், ரசிகர்கள் கனவுக்கன்னியாக இருந்தார்.

அதன் பின்னர், அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை உள்ளிட்ட வெகு சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளார்.

மலையாளம், பெங்காலி, ஹிந்தி, தெலுங்கு, கன்னட என திரைப்படங்களில் நடித்துள்ளார். சில மியூசிக் ஆல்பம்களிலும் நடித்துள்ளார். 2014ம் ஆண்டு, அக்ஷய் என்னும் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்தார். குழந்தைகள் குடும்பம் என செட்டில் ஆன சமீரா, சினிமாவிற்கு டாடா காட்டிவிட்டார்.

கொஞ்சம் உடல் எடை கூடி ஆளே மாறி போன நிலையில், சமூக வலைத்தளங்களில் இது குறித்த கருத்துக்களை பதிவிட்டு வந்தார். தற்போது வெயிட் லாஸ் செய்து வரும் சமீரா, மாடர்ன் மற்றும் பிகினி உடைகளில் போட்டோஸ் பதிவிட்டு வருகிறார்.