ஷ்ஷ்ஷ்.. Telescope view கூட இந்த அளவுக்கு Clearஆ இருக்காது.. போஸில் பரவசப்படுத்திய ரேஷ்மா பசுபுலேட்டி
தெலுங்கு தயாரிப்பாளரின் மகளான ரேஷ்மா பசுபுலேட்டி, வெளிநாட்டில் படிப்பு முடித்து விட்டு ஆங்கில செய்தி சேனல் TV5 என்னும் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

அப்போது, தெலுங்கு சீரியல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து, வாணி ராணி, மரகத வீணை போன்ற முக்கிய தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதன் மூலம், திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மசாலா படம் என்னும் முதல் படத்தில் நடித்ததன் மூலம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

இதில் புஷ்பா என்னும் கதாபாத்திரம் செம பேமஸ். இதன் மூலம் பிரபலம் அடைந்த இவர், கோ 2, மணல் கயிறு 2, கேர்ள்ஸ், திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்பிள்ளை போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல் தொடர் மற்றும் திரைப்படங்களில் பங்கேற்று வரும் ரேஷ்மா, தற்போது பிரபல சீரியல் தொடரான பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும், விலங்கு என்னும் விமல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது முழு நேர கிளாமர் காட்டி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் ரேஷ்மா, செம ஹாட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.