ஐ எம் Water baby! 🐳🌊.. இந்த வீடியோ பாத்து சிரிக்கிறதா.. ரசிக்கிறதான்னு தெரில.. ராஷ்மிகாவின் குறும்புத்தனமான வீடியோ !

Rashmika mandanna hot funny video in swimming pool

தனது முதல் படமான கன்னட மொழியில் வெளியான கிரீக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் செம ஹிட் அடித்த நிலையில், ராஷ்மிகாவிற்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்து விட்டது.

Rashmika mandanna hot funny video in swimming pool

அதனைத் தொடர்ந்து, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் கமிட் ஆகி அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார். தெலுங்கு மொழியில் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவரை பேன் இந்திய லெவல் பேமஸ் செய்தது. அதில் வரும் பாடல்கள் இவரது நடிப்பு என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.

Rashmika mandanna hot funny video in swimming pool

இதனால், வெகு சில படங்களிலேயே முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார் ராஷ்மிகா. தமிழில், சுல்தான் திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். புஷ்பா படத்தில் இவரது வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

Rashmika mandanna hot funny video in swimming pool

தற்போது, ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் உடன் அடுத்த படம் ஜோடி சேரப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலாவி வருகிறது.

Rashmika mandanna hot funny video in swimming pool

தனது போட்டோஷூட் புகைப்படங்களை இடைவிடாது சோசியல் மீடியா தளங்களில் பதிவிட்டு வரும் ராஷ்மிகா, ஸ்விம்மிங் வீடியோ வெளியிட்டுள்ளார். இது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Share this post