Viral Video : ஜஸ்ட் மிஸ் ! இதெல்லாம் அவசியமா.. ஹீரோயின்ஸ் விட உச்சகட்ட கிளாமரை அசால்ட்டா காட்டிய அர்ச்சனா !
மாடலிங், விஜே தற்போது சீரியல் நடிகை என அடுத்தடுத்து வெற்றி பாதையை அமைத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகை அர்ச்சனா. இவர் சன் தொலைக்காட்சியில் விஜேவாக இருந்து வந்தவர்.

அதனைத் தொடர்ந்து, யூடியூபில் குறும்படங்கள், வெப் சீரீஸ் என இளசுகள் மத்தியில் செம பேமஸ். இதன் மூலம், சித்து, ஆலியா மானசா நடிப்பில் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதில், வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும், தனது அழகான தோற்றம், சேலை காட்டும் விதம் என இவரது appearance’க்கு இளம் பெண்கள் வட்டாரத்தில் இவர் பாப்புலர்.

மேலும் முரட்டு சிங்கிள் சீசன் 2, காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் தோன்றி வருகிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அர்ச்சனா, மாடர்ன் உடைகள், ரீல்ஸ் வீடியோ என நாளுக்கு நாள் பாலோயர்ஸ்களை குவித்து வருகிறார்.
இவரது புகைப்படங்கள் அவவ்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியும் வருகிறது.