இது என்ன டிரஸ் மறைக்க வேண்டிய இடமெல்லாம் தெரியுது.. பிரியா வாரியர் Latest புகைப்படங்கள் !
ஒரு அடார் லவ் என்னும் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை பிரியா வாரியர். தனது முதல் படத்திலேயே கண் அடிக்கும் க்யூட் expression மூலம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி இந்திய சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்தவர்.

அப்படம் பெரும் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட, அந்த சில நிமிட காட்சிக்காக அப்படம் பார்த்தனர் ரசிகர்கள்.

இதனால், ஒரு படத்திலேயே செலிபிரிட்டி அந்தஸ்தை பெற்றார். இதன் பின்னர், தெலுங்கு மொழியில் , இஷ்க் மற்றும் செக் என்னும் 2 திரைப்படங்களில் நடித்தார்.

இதன் பின்னர், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாது சில மியூசிக் வீடியோக்களிலும் நடித்துள்ளார்.

தற்போது, தனது சில ஹாட் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

மேலும், தற்போது 3 திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா வாரியார் தற்போது வெளியிட்டுள்ள போட்டோஸ் ரசிகர்கள் கலாய்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.