தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே.. ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போட்டு இளசுகளை சுண்டி இழுக்கும் மிருணாளினி Hot pics

Mirnalini ravi hot photoshoot in light colour saree getting viral

சமூக வலைத்தளங்கள் அதிகம் பயன்பாட்டிற்கு வந்த நாள் முதல், பிரபலம் அடைவது, ட்ரெண்டிங் லிஸ்டில் இடம் பிடிப்பது எல்லாம் சில மணி நேரங்களில் நடந்து விடுகிறது. அந்த வகையில், டிக் டாக் மற்றும் டப்ஸ்மாஷ் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை மிருணாளினி ரவி.

Mirnalini ravi hot photoshoot in light colour saree getting viral

இவருக்கு சமூக வலைதளபக்கங்களில் ஏகப்பட்ட பாலோயர்ஸ் கூட்டம், பேன் பேஜஸ். அந்த வகையில், தியாகராஜன் குமாரராஜா இவரை சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக அணுகினார்.

Mirnalini ravi hot photoshoot in light colour saree getting viral

இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, Champion படத்தில் முக்கிய கதாநாயகியாக நடித்தார்.

Mirnalini ravi hot photoshoot in light colour saree getting viral

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். பின்னர், விஷால் ஜோடியாக எனிமி திரைப்படத்தில் நடித்தார்.

Mirnalini ravi hot photoshoot in light colour saree getting viral

இப்படத்தில் டம் டம் என்னும் பாடல் சோசியல் மீடியா ட்ரெண்டிங் ஆகி பிரபலங்களை ஆட்டம் போட வைத்தது. இதன் மூலம் இவர் செம பேமஸ் ஆனார்.

Mirnalini ravi hot photoshoot in light colour saree getting viral

MGR மகன், ஜாங்கோ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தற்போது கோப்ரா திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

Mirnalini ravi hot photoshoot in light colour saree getting viral

இன்னும் சோசியல் மீடியாவை கைவிடாத மிருணாளினி, தனது போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

Mirnalini ravi hot photoshoot in light colour saree getting viral

Share this post