ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு சிங்கிள் டிரஸ்.. ரம்பாக்கு போட்டியா வந்துருவீங்க போல.. லாஸ்லியாவின் தூக்கலான க்ளிக்ஸ்
இலங்கையில் பிறந்து வளர்ந்த லாஸ்லியா, அங்குள்ள பிரபல செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலம் அடைந்த லாஸ்லியா, அவரது புகைப்படங்களும், குறும்பு தனமான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வந்தன.

இதனால், கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இதில் இவரது சிங்கள தமிழ் மொழி, குறும்பு தனமான நடவடிக்கை போன்ற செயல்கள் இவருக்கு ரசிகர் கூட்டத்தை பெருகியது.

இவருக்கு பேன் பாலோயர்ஸ், ரசிகர் கூட்டம் என ட்ரெண்டிங் ஆனார். மேலும், கவின் உடன் காதல் விமர்சனங்களில் இவரது பெயர் அதிகம் பேசப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பின்னர் எதிர்பாராத விதமாக இவரது தந்தை காலமானார். இந்த சோகத்தில் இருந்து மீண்டு வந்து திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார் லாஸ்லியா.

ப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்த இவர் கூகுள் குட்டப்பா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், தற்போது குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் உடன் பேபி நீ சுகர் என்னும் மியூசிக் ஆல்பம்ல் நடித்த வீடியோ செம வரவேற்பை பெற்று வருகிறது.

வெயிட் லாஸ் ஆகி ஸ்லிம் ஆகியுள்ள லாஸ்லியா, தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் செம லுக் கொடுத்து போஸ் கொடுத்தது செம வைரல் ஆகி வருகிறது.