எல்லை மீறும் கவர்ச்சி.. லோ அங்கிள்'ல சும்மா ஹார்ட் பீட் எகிற வைக்கும் வீடியோ.. கிரண் ரத்தோட் பதிவிட்ட Hot Video
ஆரம்ப காலம் முதலே மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார் நடிகை கிரண் ரத்தோட். இதனைத் தொடர்ந்து, இந்த மூலம் ஹிந்தி பாப் ஆல்பம்களில் டான்ஸ் ஆடி வந்தார். பின்னர், இவருக்கு பாலிவுட்டில் Yaadein என்னும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பின்னர், இவருக்கு அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

தமிழ் மொழியில் ஜெமினி திரைப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகம் பெற்றார். பின்னர், அன்பே சிவம், அரசு, வின்னர், பரசுராம், தென்னவன் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

பின்னர், திருமலை மற்றும் திமிரு திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டார். மேலும், நியூ, ராஜாதி ராஜா, வாடா, சகுனி, ஆம்பள, முத்தின கத்திரிக்காய் போன்ற திரைப்படங்களில் கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்தார். இதன் மூலம் இவருக்கு கிளாமர் ரோல்களே பெரும்பாலும் கிடைத்தது.

தனது சமூக வலைதளபக்கங்களிலும் அதைவே தொடர ஆரம்பித்த கிரண், தற்போது சமூக வலைத்தளங்களில் செம கவர்ச்சி காட்டி குறைந்த ஆடையில் போஸ் கொடுத்து வருகிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.