ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு ஷேப்லயும் glamour.. வெரைட்டி காட்டி இளசுகளை இம்சைப்படுத்தும் கிகி ! Viral Video
கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்னும் டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் கீர்த்தி விஜய் தற்போது கீர்த்தி சாந்தனு. பிரபல டான்சர் ஜெயந்தியின் மகள் இவர். பிரபல choreographerகள் கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் இவருக்கு உறவினர்.

மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவின் அனைத்து சீசன்களும் தொகுத்து வழங்கிய இவர், கிகி என செல்லமாக அழைக்கப்பட்டவர். பின்னர், கலைஞர் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார், நாளைய இயக்குனர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

இதன் நடுவே, பிரபல இயக்குனர் பாக்யராஜ் அவர்களின் மகனும் நடிகரும் ஆன ஷாந்தனு அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது, சொந்தமாக கிகி டான்ஸ் ஸ்டூடியோ கவனித்து வருகிறார்.

தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நம்ம ஊரு கலரு மற்றும் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.