மாலத்தீவில் குளுகுளு கவர்ச்சி.. வெரைட்டி காட்டி விருந்து வைத்த திவ்யபாரதி !
மாடலாக இருந்து நடிகையாக ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை திவ்யாபாரதி.

ஹாட் structure , மாடர்ன் ஸ்டைல், கிளாமர் லுக் என இளசுகளை சுத்தலில் விட்ட திவ்யா ஒரே படத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

பேச்லர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று வரும் திவ்யா, தற்போது மதில் மேல் காதல் என்னும் படத்தில் பிக் பாஸ் முகென் ஜோடியாக நடித்து வருகிறார்.

படத்தின் போஸ்டர் வெளியாகி செம வைரல் ஆகி வந்தது. மேலும், பட வாய்ப்புகளுக்காக பிற நடிகைகளை போல தனது ஹாட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.


Share this post