உங்க Sunday Vibe எங்கள வேற mode'க்கு கொண்டு போகுது.. அதுல்யா ரவியின் வைரல் வீடியோ

Athulya ravi video on sunday vibe getting more views and likes

பால்வாடி காதல் என்னும் குறும்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி காதல் கண் கட்டுதே படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அதுல்யா ரவி. கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த இவர், இதனைத் தொடர்ந்து, கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதில் ஏமாளி மற்றும் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் அடல்ட் கண்டன்ட் ஜாஸ்தி என்பதால் இந்த 2 படங்களில் இவரது கேரக்டர் மற்றும் காட்சிகள் அதிகம் பேசப்பட்டது. தற்போது, எண்ணி துணிக, வட்டம் உள்ளிட்ட 2 திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தனது ஹாட் மற்றும் கிளாமர் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

Share this post