இத தான் செல்லம் உன்கிட்ட எதிர்ப்பாத்தோம்.. செஞ்சு வெச்ச பால்கோவா போல சுவையூட்டும் அபர்ணா தாஸ்
மலையாள பெண்குட்டியான அபர்ணா தாஸ், தனது முதல் தமிழ் திரைப்படத்திலேயே நெல்சன் திலீப்குமார் இயக்கும் தளபதியின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

கொச்சியில் பிறந்து வளர்ந்த இவர், 2018ம் ஆண்டு சத்யன் இயக்கத்தில் வெளியான Njan Prakashan திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார்.

இதனைத் தொடர்ந்து, அன்வர் சாதிக் இயக்கிய மனோஹரம் மற்றும் அந்தோணி சோனி இயக்கிய பிரியன் ஒட்டத்திலானு உள்ளிட்ட இரண்டு மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் தளபதியுடன் நடித்து வரும் செய்தி வெளி வரவே, இவரது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வந்தது.

பீஸ்ட் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து, படத்தில் இவருக்கு வெகு சில காட்சிகளே இருந்ததால், ரசிகர்கள் சிறிது ஏமாற்றம் அடைந்தனர்.

ஆனால், தற்போது, இவரது போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

