காருக்குள்ள உங்கள இப்டியெல்லாம் போட்டோ எடுத்தது யாருனு எனக்கு மட்டும் தான் தோணுதா ? காயத்ரியின் Hot Photos
18 வயசு என்னும் சைக்கோ திரில்லர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி.

இதனைத் தொடர்ந்து, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் எனும் படத்தின் மூலம் செம பேமஸ் ஆனவர் நடிகை காயத்ரி.

அதன் பின்னர், பொன்மாலை பொழுது, ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி, சித்திரம் பேசுதடி 2, சூப்பர் டீலக்ஸ், கே 13, ஒத்த செருப்பு, துக்ளக் தர்பார் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாது வெப் சீரீஸ்களிலும் நடித்து வந்த காயத்ரி, பகீரா, மாமனிதன், டைட்டானிக் காதலும் கடந்து போகும் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது மலையாள மொழி திரைப்படத்திலும் நடித்து வரும் காயத்ரி, சமூக வலைதள பக்கத்தில் தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

தற்போது காருக்குள் செம ஹாட்டாக இவர் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது.