Foreign பால் கொழுக்கட்டை இப்டி தான் இருக்கும்.. டிடியின் செம கிளாமர் போட்டோஸ்...

Vj divyadharshini dd hot photos foreign photoshoot goes viral

வெள்ளித்திரை மற்றும் வெள்ளித்திரைக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்கள், விஜேக்கள் மக்கள் மனதில் பதிய காரணம் DD. திவ்யதர்ஷினி என்பது இவரது இயற்பெயர் என்றாலும், DD என்றால் தெரியாதவர் திரையுலகில் இருக்க வாய்ப்பில்லை. இவரது குரல், பேச்சு, ஸ்டைல் என டாப் ஹீரோயின்களுக்கு இணையான பாப்புலாரிட்டி இவருக்கு உண்டு.

தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட DD, தங்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதனால், நீண்ட நாட்கள் திரையுலகம் பக்கம் வெளிவராமல் இருந்த இவர், சமீப காலமாக வெளிவர தொடங்கி மேடை நிகழ்ச்சிகளில் தோன்றி வருகிறார்.

தொகுப்பாளராக மட்டுமின்றி  நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் DD.

தற்போது, நிகழ்ச்சிகளில் மற்றும் படங்களில் அவ்வளவு தென்படாத DD, தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்கள், டப்ஸ்மாஷ் வீடியோஸ் என பதிவிட்டு ரசிகர்களை ஆரவாரப்படுத்தி வருகிறார்.

Vj divyadharshini dd hot photos foreign photoshoot goes viral

Vj divyadharshini dd hot photos foreign photoshoot goes viral

Vj divyadharshini dd hot photos foreign photoshoot goes viral

Vj divyadharshini dd hot photos foreign photoshoot goes viral

Share this post