சூரிய ஒளியில் உருகும் பால் ஐஸ்.. மெல்லிசான உடையில் பின்னி எடுக்கும் வேதிகா..
மதராஸி என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான நடிகை வேதிகா, தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழி திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தமிழில் முனி படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் பெற்ற வேதிகா, அதனைத் தொடர்ந்து, சக்கரக்கட்டி, காலை, மலை மலை, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3 போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பரதேசி படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இப்படத்திற்கான பல விருதுகளை பெற்றார். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது கிளாமர் தூக்கலாக தனது புகைப்படங்களை அப்லோட் செய்து வரும் இவர், பிகினி, டூ பீஸ் உடை என குறை வைக்காமல் தாராளம் காட்டி போஸ் கொடுத்து வீடியோ மற்றும் போட்டோஸ்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.