யாருக்கு இந்த ஜாக்பாட் ஆபர் ? சுதா கொங்கரா - கேஜிஎப் தயாரிப்பாளர் கூட்டணி ! ஹீரோ இவர் தானா ?

Sudha kongara joins hands with hombale films surya seems to be hero

மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் இறுதி சுற்று. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தில் சூர்யா நடிக்கும் சில காட்சிகள் இன்னும் இளைஞர்களின் பேவரைட் மற்றும் ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Sudha kongara joins hands with hombale films surya seems to be hero

இதற்கு நடுவே, வெப் சீரீஸ் ஒன்றில் காளிதாஸ் ஜெயராமன் அவர்களின் வித்தியாசமான நடிப்பில் குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார்.

Sudha kongara joins hands with hombale films surya seems to be hero

இப்படி இவருக்கு மேலும் மேலும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார் சுதா.

Sudha kongara joins hands with hombale films surya seems to be hero

யாஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடைப்போட்டு வரும் கேஜிஎப் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான Hombale பிலிம்ஸ் உடன் கூட்டணியில் இணைந்துள்ளார்.

Sudha kongara joins hands with hombale films surya seems to be hero

கேஜிஎப் போல இந்த படத்தையும் pan india படமாக பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ள இந்த கூட்டணி யாரை ஹீரோவாக தேர்ந்தெடுக்க போகின்றனர் என்பதே தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த படத்தில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்கிறார் என சிலர் கூறி வரும் நிலையில், சுதா அவர்கள் ஒரு பேட்டியில் அஜித் காக ஒரு கதை ரெடி செய்து கொண்டிருக்கிறேன் என கூறியதை நினைவுகூறி அஜித் ஆக கூட இருக்கலாம் என சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share this post