ஒரு நூல் பிச்சிக்கிச்சுனா மொத்தமும் அவ்ளோதா.. பின்னழகை காட்டி போஸ் கொடுத்த ஷெரின்..
2002ம் ஆண்டு கன்னட மொழி திரைப்படமான ‘துருவா’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின் ஸ்ரீங்கார். அதனைத் தொடர்ந்து, தமிழில், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் உடன் ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் பள்ளி காதல், இளமை பருவம் குறித்து எதார்த்தமாக எடுத்துரைக்கப்பட்டிருந்ததால் படம் மக்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் செம ஹிட் அடித்தது. இதற்காக சில விருதுகளையும் பெற்றார் ஷெரின்.

பின்னர், ஜெயா, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த இவர், விசில் படத்தில் செம நெகட்டிவ் ரோல் ஒன்றில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். அப்படத்தில் இடம்பெற்ற ‘அழகிய அசுரா’ பாடல் இன்றும் நிறைய பேருக்கு பேவரைட்.

கன்னடம், தமிழ் தொடர்ந்து தெலுங்கு, மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவரது மார்க்கெட் காரணமின்றி சரிய தொடங்கியது. ஸ்டுடென்ட் நம்பர் 1, உற்சாகம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர், வாய்ப்புகள் இன்றி, விக்ரம்’ன் பீமா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் வெயிட் போட்டு கொழுக்கமொளுக் என இருந்த இவர், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு, செம பிட் ஆகி போட்டோஷூட் மூலம் ரசிகர்களை திணறடித்து விட்டார்.
இவரது transformation பார்த்து ஆச்சர்யப்படாத ஆட்களே இல்லை, தற்போது, மீண்டும் பட வாய்ப்புகள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள ஷெரின், உடையில் தாராளம் காட்டி ஹாட் போட்டோஸ்களை இணையத்தில் உலாவவிட்டு வருகிறார்.