வாவ்... என்ன மாதிரி curves.. கிளாமர் பாம்.. சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் ஸ்டில்ஸ்..

Sakshi agarwal hot photos in black glamour dress photoshoot viral

மாடலிங், IT வேலை என இருந்து வந்த ‘சாக்ஷி அகர்வால்’, தனது ஆரம்ப காலத்தில் சில விளம்பர படங்களில் நடித்து வந்தார். பின்னர், நடிப்பின் மீது கொண்ட விருப்பத்தின் பெயரில், IT வேலையை ஓரம்கட்டிவிட்டு, முழுநேரமும் நடிப்பதில் ஆர்வம் காட்ட தொடங்கினார்.

அப்படி அட்லீ இயக்கத்தில், ஜெய், நயன்தாரா, ஆர்யா, நஸ்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கவே, சாகப்போட்டியாளரான கவின் உடன் கொண்ட காதல், சகப்போட்டியாளர்கள் மற்றும் தோழிகளான ஷெரின் மற்றும் அபிராமியுடன் கொண்ட நட்பு, லாஸ்லியாவுடன் கொண்ட மோதல், மீராமீதுனுடன் வாக்குவாதம் என சீசன் முழுக்கவே ப்ரோமோ வீடியோவில் வந்து தனக்கென்ற இடத்தை தக்க வைத்து கொண்டார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த சாக்ஷி, கொரோனா லாக் டவுன் நேரங்களில் workout செய்யும் வீடியோ, கிளாமர் போட்டோஷூட் என சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகவே இருந்தார்.

Sakshi agarwal hot photos in black glamour dress photoshoot viral

இவர், காலா, டெட்டி, விசுவாசம், குட்டி ஸ்டோரி போன்ற தமிழ் படங்களிலும், பிற மொழி படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

Sakshi agarwal hot photos in black glamour dress photoshoot viral

தற்போது, ஒரு சில படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொள்ள மார்க்கமான உடைகளில் கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து பதிவிட்டு வருகிறார்.

Sakshi agarwal hot photos in black glamour dress photoshoot viral

Share this post