பசங்கள பாடாப்படுத்துறியேம்மா.. மூடாம மூடி சகலத்தையும் காட்டிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

Reshma pasupuleti hot photos in traditional saree

விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான “வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் ‘புஷ்பா’ கதாபாத்திரத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா. படத்தை விட ஒரே கதாபாத்திரத்தின் பெயர் மூலம் படத்துக்கே நல்ல ரீச் கிடைத்தது என்பதே உண்மை.

Reshma pasupuleti hot photos in traditional saree

அப்படி, ஒரே துணை ரோல் மூலம் மக்களிடையே நல்ல பரிச்சயம் பெற்ற ரேஷ்மா, திரைப்படங்களில் சிறு சிறு கதாபத்திரங்களில் நடித்து வந்தார். இதன் மூலம், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதில் தனது சொந்த வாழ்க்கையில் தான் கடந்து வந்த இன்னல்கள், இழப்புகள் குறித்து பேசி மக்களுக்கு தன்னைப் பற்றி தெரியாத பக்கங்களை வெளிப்படுத்தினார்.

Reshma pasupuleti hot photos in traditional saree

இதனால், இவருக்கு தனி மரியாதையும் உருவானது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெயரை தக்க வைத்துக்கொள்ள, ஊரடங்கு காலத்தில், ஒரு சில நடிகைகளைப் போல, போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளப்பாக்கம் மூலம் வெளியிடுவதை வாடிக்கையாக செய்து வந்தார்.

Reshma pasupuleti hot photos in traditional saree

அதிலும், முன்னழகை எடுப்பாக காட்டி கவர்ச்சி உடைகளில் படுமோசாமான போஸ் கொடுத்து போட்டோஸ் பதிவிட்டு வந்தார். தனது புகைப்படங்களை மூலம் ட்ரெண்டிங்கில் இருந்து வந்த இவர், ரேஷ்மா போட்டோஷூட் புகைப்படங்கள் என்றாலே மசாலா இல்லாமல் இருக்காது என்பதைப் போன்ற இமேஜை ஏற்படுத்தியுள்ளார்.

Reshma pasupuleti hot photos in traditional saree

தற்போது, குடும்ப பெண்களின் பேவரைட் தொடரான, விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா நடித்து வருகிறார். மேலும், டைம் கிடைக்கும் போதெல்லாம் தனது சோசியல் மீடியா பக்கங்களில் ஹாட் போட்டோஸ்களை பதிவிட்டும் வருகிறார்.

Share this post