பளபளன்னு காட்டி மூடேத்துறியேமா… மொத்த அழகையும் டூ பீஸ் உடையில் காட்டிய ரெபா ஜான்..!

Reba monica john hot photos in beach area vacation pics

Jacobinte Swargarajyam என்னும் மலையாள மொழி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை ரெபா ஜான், இதனைத் தொடர்ந்து, தமிழில் ஜருகண்டி திரைப்படத்தில் நடித்தார்.

பின்னர், தளபதி விஜய், நயன்தாரா, யோகி பாபு, விவேக் மற்றும் பலர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, இந்திரஜா, அம்ரிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தனர். அதில் முக்கிய வேடத்தில் ரெபா ஜான் நடித்திருந்தார்.

அதன் பின்னர், தனுசு ராசி நேயர்களே, FIR உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஒரு சில கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, சகலகலா வல்லபா, அக்டோபர் 31ஸ்ட் லேடிஸ் நைட், ரஜினி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Reba monica john hot photos in beach area vacation pics

மேலும், குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் உடன் இவர் நடித்த குட்டி பட்டாஸ் ஆல்பம் செம ஹிட் அடித்து இவருக்கு மேலும் வரவேற்பை பெற்று தந்தது.

Reba monica john hot photos in beach area vacation pics

தற்போது, தனது கிளாமர் மற்றும் ஹாட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Reba monica john hot photos in beach area vacation pics

Share this post