உத்து பாக்கவே வேணாம்.. சும்மாவே மொத்தமும் தெரியுது.. மாளவிகா மேனன் Latest photos..
மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை மாளவிகா மேனன். இவர் நிட்ரா என்னும் மலையாளம் மொழி திரைப்படம் மூலம் அறிமுகமாகி, ஹீரோ, 916 என நடித்து வந்தார்.

தமிழ் மொழியில், இவன் வேறமாதிரி படத்தின் மூலம் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, இதனைத்தொடர்ந்து, விழா, பிரம்மன், வெத்து வேட்டு, நிஜமா நிழலா போன்ற தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். அழகும் திறமையும் இருந்து நல்ல படவாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை.

மலையாளத்தில் 10திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மாளவிகா மேனன், விரைவில் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைக்கவிருக்கிறார்.

Ammailu Anthe Ado Type மற்றும் Vandhanam என இரு தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவர், கைவசம் ஒரு மலையாள படத்தை வைத்துள்ளார்.

இதனால் பட வாய்ப்புகளை பெற பிற நடிகைகளை போல கவர்ச்சி ரூட்டில் இறங்கியுள்ள மாளவிகா, மாடர்ன் உடையில் தனது புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் அப்லோட் செய்து வருகிறார்.
