பூவே காதல் பூக்கும் பூவே.. இனிமே இப்படித்தான்.. கிளாமர் ரூட்டுக்குள் அடியெடுத்து வைத்த லாஸ்.. Insta pics

Losliya glamour photos trending on social media

இலங்கை தமிழ் பெண்ணான லாஸ்லியா செய்தி வாசிப்பாளினியாக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டவர்.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு, ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்து ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தற்போது கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

Losliya glamour photos trending on social media

இதனிடையே உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட்டாக மாறி புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார்.

Losliya glamour photos trending on social media

Share this post