தம்மாத்துண்டு ட்ரெஸ் போட்டு எப்படி உக்காந்திருக்காங்க.. கிரண் ரத்தோட்'ன் கிளாமர் ததும்பும் போட்டோஸ்..
சியான் விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘ஜெமினி’. இப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை கிரண் ரத்தோட்.

பாலிவுட் திரைப்படத்தின் சினியுலகிற்கு வந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாக வலம் வந்தார்.
ஜெமினி படத்தைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், அரசு, வின்னர், திருமலை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த இவர் நடுவில் ஹிந்தி திரையுலகின் பக்கம் கரை ஒதுங்கி விட்டார்.

தமிழில் இறுதியாக, முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி பிம்பமாக நடித்திருந்தார்.
பாலிவுட்டிலேயே செட்டில் ஆன நிலையில், சமீபகாலமாக, டூ பீஸ் உடையிலும்,சேலையில் உச்சபச்ச கவர்ச்சி காட்டியும் அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை செல்ல இம்சை செய்து வருகிறார்.

அந்த வகையில், சோசியல் மீடியாவே கொந்தளிக்கும் அளவிற்கு படுமோசமான ஆங்கிளில் போட்டோ எடுத்து பதிவிட்டு வருகிறார் நம் கிரண்.
