போட்டோஸ்'க்கு சென்சார் இல்ல'ங்கிறதுக்காக இப்டியுமா.. கீர்த்தி பாண்டியனின் கிளுகிளுப்பான பிக்ஸ்
‘தும்பா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை கீர்த்தி பாண்டியன். இவர் போட்டோஷூட் கலாச்சாரத்தை உருவாக்கிய நடிகை ரம்யா பாண்டியனின் சித்தப்பா மகளும், பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகளும் ஆவார்.
தும்பா படத்தினைத் தொடர்ந்து, மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘ஹெலன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அப்பாவும் மகளும் தந்தை-மகள் ரோலில் நடித்தனர்.

இப்படம் வெளியாகி இவருக்கு கோலிவுட்டில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், போறாத காலம் இப்படம் நன்றாக ஓடவில்லை.

இதனால், அம்மணி, ரம்யா பாண்டியன் வழியில் போட்டோஷூட் எடுத்து அதன் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலம் வாய்ப்பு தேடி வருகிறார்.

முக்கியமாக, பிகினி, 2 பீஸ் என கவர்ச்சிக்கு குறை வைக்காமல் போட்டோஸ்களை வாரி வழங்கி வருகிறார்.

தற்போது இவர் பதிவிட்டுள்ள கவர்ச்சி போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
