முன்னழகின் பார்டர் ஏரியா வரை நீச்சல் குளத்தில்.. சொட்ட சொட்ட நனைந்த படி காட்டிய ஜான்வி கபூர்
80ஸ் களில் ரஜினி, கமல் என தமிழ் மொழி மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னட, மலையாளம், ஹிந்தி என ஆல்-ரௌண்டராக விளங்கியவர் நடிகை நடிகை ஸ்ரீ தேவி. தென்னிந்திய திரையுலகில் பிரபலம் ஆன இவர், டாப் ஹீரோஸ்களுடன் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வந்தார்.
2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி, தனியார் ஹோட்டல் விடுதியில் தங்கியிருந்த ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக இறந்த செய்தி வெளிவந்தது. மர்மமான முறையில் இறந்ததாக சில வதந்திகள் வந்த போதிலும், இறுதியில், போலீஸ் தரப்பில் இது ஒரு எதிர்பாராத விபத்து என கூறி மரணத்திற்கான காரணமாக கூறினர்.
இந்திய அளவில் சுமார் 100 திரைப்படங்கள் நடித்த இவர் 20திற்கும் மேற்பட்ட உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார். நன்றாக நடித்து வந்த சமயத்திலேயே, ஹிந்தி திரையுலகில் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.
அதில் மூத்த மகள் தான் நடிகை ஜான்வி கபூர். 2018ம் ஆண்டு ‘தடாக்’ என்னும் பாலிவுட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மேலும், சமீபத்தில் இவர் நடித்த ரூகி படம் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில், குட்லக் ஜெர்ரி, தோஸ்தானா 2 உள்ளிட்ட இரு படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவ்வப்போது, பிரபல ப்ராண்ட்களுக்கு விளம்பர வீடியோக்களில் நடித்து வரும் இவர், பட வாய்ப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒரு பக்கமாக, தனது கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது, பீச்சில் 2 பீஸ் உடையில் இவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை போதை ஏத்தி வருகிறது.


