ஹாட்டு.. கியூட்டுன்னு.. எல்லாத்துலயும் நீதான்மா டாப்பு.. இந்துஜா ரவிச்சந்திரனின் அசத்தல் கிளிக்ஸ்..

Indhuja ravichandran cute photos posted on insta gallery goes viral

மேயாத மான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வைபவ்வின் தங்கையாக bold கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். இதனைத் தொடர்ந்து, மெர்க்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.

Indhuja ravichandran cute photos posted on insta gallery goes viral

தளபதி விஜய், நயன்தாரா, யோகி பாபு, விவேக் மற்றும் பலர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் அமிர்தா அய்யர், வர்ஷா பொல்லம்மா, இந்திரஜா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தனர். அதில் முக்கிய வேடத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் இந்துஜா நடித்திருந்தார். அதன் பின்னர், மூக்குத்தி அம்மன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Indhuja ravichandran cute photos posted on insta gallery goes viral

தற்போது காக்கி படத்தில் நடித்து வரும் இவர், சமூக வலைத்தளங்களில் தனது கிளாமர் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். வீடியோக்கள் கவர்ச்சி போட்டோஷூட் என ரசிகர்களை கவர்ந்து இணையத்தை தெறிக்கவிட்டும் வருகிறார்.

Indhuja ravichandran cute photos posted on insta gallery goes viral

Share this post