விஜய் கார் முன்பு தடுமாறி காரில் இருந்து கீழே விழுந்த கேமராமேன்.. எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம்.. வைரலாகும் வீடியோ..
இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலயில், காலையிலேயே தளபதி விஜய் அவர்கள் தனது வாக்கை அளிக்க நீலாங்கரை வேல்ஸ் பள்ளிக்கு சென்று வாக்களித்தார். கூட்ட நெரிசல் அதிகமானதால், அவர் லைனில் நிக்காமல் முன்னே சென்று வாக்களித்தார். இதற்காக வரிசையில் நின்றவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
அதனைத் தொடர்ந்து, திரும்பி வீடு செல்கையில், அவரை கவர் செய்து கேமரா மற்றும் அவரது ரசிகர்கள் பாலோவ் செய்தனர். அப்போது, மீடியா கேமராமேன் ஒருவர் காரில் இருந்து தவறி விழுந்தார். இதனால், சற்று மெதுவாக வாகனங்கள் சென்றன.
Share this post