உடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடை.. வேற லெவல் ஷேப் காட்டும் அதுல்யா ரவி..
கோயம்புத்தூர் பெண்ணான அதுல்யா ரவி ‘பால்வாடி காதல்’ என்னும் குறும்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கியவர். இதனைத் தொடர்ந்து, காதல் கண் கட்டுதே என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் கோலிவுட் பார்வை இவர்மேல் விழுந்தது. இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம், ஏமாலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இதற்கு முன்னர், கதாநாயகன் படத்தில் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். பின்னர், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

தற்போது, சாந்தனு ஜோடியாக முருங்கைக்காய் சிப்ஸ், எண்ணித்துணிக உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் பாடல் காட்சிகள், புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் நடுவே, சமூக வலைத்தளங்களில் தனது போட்டோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வாய்ப்புகளை தேடி வருகிறார் அதுல்யா.
