இப்டி பாத்தா கூடவே வந்துடுவோம்.. கண்ணாலே போதையேத்தும் ஆண்ட்ரியா..

Andrea jermiah close Up face photos goes viral

நடிகை மற்றும் பின்னணி பாடகியாக தமிழ் மற்றும் மலையாள திரையுலகை வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம் என்னும் தமிழ் திரைப்படம், மலையாளத்தில் Annayum Rasoolum, தெலுங்கில் Tadakha உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மொழியில் மங்காத்தா, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, தரமணி, அவள், வடசென்னை, துப்பறிவாளன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். படங்களில் நடிப்பது மட்டுமல்லாது வேட்டையாடு விளையாடு படத்தில் கமலினி, ஆடுகளம் படத்தில் டாப்சீ, நண்பன் படத்தில் இலியானா, தங்கமகன் படத்தில் எமி ஜாக்சன் உள்ளிட்டோருக்கு டப்பிங் கொடுத்துள்ளார்.

இது மட்டுமின்றி, கண்ணும் கண்ணும் நோக்கியா, கற்க கற்க, ஓ பேபி ஓ பேபி, ஏனோ ஏனோ உள்ளிட்ட பல திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார். மேலும், சில தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வந்துள்ளார்.

தற்போது, மாளிகை, பிசாசு 2, நோ என்ட்ரி, கா, வட்டம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்நிலயில், இவரது கிளாமர் திரைப்படங்கள் சிலது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Andrea jermiah close Up face photos goes viral

Andrea jermiah close Up face photos goes viral

Andrea jermiah close Up face photos goes viral

Share this post