பரவசமூட்டும் லோ நெக் டாப்'ல்.. பளீச் அழகில் போதையேற்றும் அமைரா தஸ்தர்! ஹாட் போட்டோஸ்
பாலிவுட் பிரபலமான அமைரா தஸ்தர், தனது 16வயது முதலே மாடலிங் செய்து வருகிறார். இதன் மூலம், டாப் ப்ராண்ட்ஸ் ஆன கிளீன் அண்ட் கிளியர், ஏர்டெல், கார்னியர், மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விளம்பர படங்களில் நடித்து வந்தார்.
பாலிவுட்’ல் ஐசாக் என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகி, அப்படத்தில் இவர் சிறப்பாக நடித்ததால் பிலிம்பேர் விருதுகளுக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழில், இயக்குனர் கே.வி. ஆனந்த் அவர்களின் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரது வித்யாசமான கதாபாத்திரம் மற்றும் இதன் கதை நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு இவருக்கு SIIMA விருதும் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, பெரிய படவாய்ப்புகள் அமையாத நிலையில், தொடர்ந்து, ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும், தெலுங்கு படத்திலும் நடித்த இவர், கிளாமரில் பட்டையை கிளப்பி வருகிறார். திரைப்படங்களில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும், தென்னிந்தியாவில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. கவர்ச்சி உடைகள், கிளாமர் போஸ் என இணையத்தில் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். தற்போது, பிரபு தேவா உடன் பகீரா படத்தில் இவர் நடித்துள்ளார். இப்படம் இவருக்கு தமிழில் மிக பெரிய கம்-பேக் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

