பேண்ட் அணியாமல் லோ-நெக் டாப்'ஸ் உடன் யாஷிகா கொடுத்த ஹாட் போஸ்.. வைரல் போட்டோஸ்

Actress yashika anandh hot photos in black dress without pant

சோஷியல் மீடியா மூலம் பிரபலம் அடைந்த யாஷிகா ஆனந்த் டெல்லியில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். பள்ளி பருவம் முதலே மாடலிங், நடிப்பு என பயணத்தை தொடங்கிய யாஷிகா, ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து,  துருவங்கள் பதினாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பாடம், மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த இவர், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த கவர்ச்சி கதாபாத்திரத்தின் மூலம் இளசுகள் மனதில் இடம் பிடித்து மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் மூலம் இன்டர்நெட் சென்சேஷன் ஆனார். இந்த வரவேற்பின் மூலம் பிக் பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் பங்கேற்று திறமையை காட்டி விளையாடிய இவர், சக போட்டியாளரான மஹத் உடன் இவர் செய்த காதல் லீலைகள், ஐஸ்வர்யா தத்தாவுடனான நட்பு, கவர்ச்சி உடை என சில நெகட்டிவ் விமர்சனங்களும் கிடைத்தது.

பிக் பாஸ்’ல் 5 லட்ச ரூபாய் பரிசு தொகை பெற்று, 5வது இடம் பிடித்த யாஷிகா, இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், zombie என்னும் படத்தில் நடித்தார். இந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கும் சமயம், சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் அப்லோட் செய்து வந்தார்.

சமீபத்தில், அதாவது 24ம் தேதி ஜூலை 2021 அன்று தனது நண்பர்களுடன் காரில் சென்ற யாஷிகா ஒட்டிய கார் மஹாபலிபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் யாஷிகா பெரிய காயங்களுடன் உயிர் தப்பினாலும், யாஷிகாவின் நெருங்கிய தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது உடல்நலம் பெற்று வரும் யாஷிகா, தனது சமூக வலைதள பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Actress yashika anandh hot photos in black dress without pant

Actress yashika anandh hot photos in black dress without pant

Actress yashika anandh hot photos in black dress without pant

Actress yashika anandh hot photos in black dress without pant

Actress yashika anandh hot photos in black dress without pant

Share this post