நோ டிரஸ்.. ஒன்லி அதுமட்டும் தான்.. மார்க்கமான உடையில் மாதிரியான போஸ் கொடுத்து அலறவிடும் சம்யுக்தா ஹெக்டே..
ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் கோமாளி. இப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும், பப்பி, வாட்ச்மேன் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
கோமாளி படத்தின் மூலம் வரவேற்பை பெற்ற இவர், சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருபவர். இந்த ஊரடங்கு முதல், தனது உடற்பயிற்சி வீடியோ , கவர்ச்சி போட்டோ போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
சமீப நாட்களாக ஒர்க்அவுட் வீடியோ மற்றும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரளயம் செய்து வருகிறார். பிகினி உடை, கிளாமர் போஸ் என ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.



Share this post