கண்ணு கூசுது.. Bathroom'ல பண்ண வேண்டியத camera முன்னாடி பண்றீங்க.. அங்கங்களை காட்டிய சமந்தா Hot pics!

Actress samantha hot photos doing make Up

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பல விருதுகளையும் குவித்தார். இதனைத் தொடர்ந்து, விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பின்னர், நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவர், கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல், 10 எண்றதுக்குள்ள, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாநாயகர்களான விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோருடன் ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்தார்.

டெழுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் நாகார்ஜுனா மற்றும் அமலா அவர்களின் மூத்த மகனான நடிகர் நாகசைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார். 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், ஸ்வீட் ஜோடியாக வலம் வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களுக்கு முன் இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர்.

இருப்பினும், திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் சமந்தா, தனது புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Actress samantha hot photos doing make Up

Actress samantha hot photos doing make Up

Share this post