உங்களுக்கு கொஞ்சம் பெருசு தான்.. டிரஸ்'அ தான் சொன்னேங்க.. ரெஜினா கசான்றா உடையை கமெண்ட் செய்யும் fans..
தனது கடின உழைப்பு, நடிப்பு மற்றும் கவர்ச்சியின் மூலம் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்கள் மத்தியில் ஒரு இடத்தை பிடித்துள்ளவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்ததன் மூலம் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், இதற்கு முன்பாக கண்ட நாள் முதல், அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் போன்ற படங்களில் சிறு சிறு துணை வேடங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ராஜதந்திரம், மாநகரம் போன்ற நல்ல கதைகளம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். சந்திரமௌலி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்து வந்த ரெஜினாவிற்கு தமிழில் மார்க்கெட் சற்று குறையவே, தெலுங்கில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்க தெலுங்கு திரையுலகில் அடைக்கலம் தேட தொடங்கினார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர், செல்வராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, நந்திதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு, பாலிவுட் திரைப்படங்கள் என கைவசம் திரைப்படங்களை வைத்துள்ள ரெஜினா, வெப் சீரிஸ்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது வாய்ப்புகள் தேட தனது கவர்ச்சி புகைப்படங்களை பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், பொது நிகழ்ச்சிகளுக்கு விதவிதமான உடைகளில் வந்து கலக்கும் ரெஜினா, சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது இவரது புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி ரசிகர்கள் எக்குத்தப்பாக வர்ணிக்கும் வகையில் அமைந்து வருகிறது.


