ஓடியாங்க ஓடியாங்க.. ராஷ்மிகா கோட்'அ கழட்டிட்டாங்க.. இளசுகளை வேர்க்க வைக்கும் போட்டோஸ்..

Actress rashmika mandanna hot photos without coat in white dress

கன்னட மொழி திரைப்படமான கிரிக் பார்ட்டி என்னும் படத்தின் நடிப்பு பயணத்தை தொடங்கியவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து, 2018ம் ஆண்டு சலோ என்னும் தெலுங்கு மொழி திரைப்படத்தில் நடித்தார். விஜய் தேவரகொண்டா ஜோடியாக இவர் நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் மொழி கடந்து அனைத்து ரசிகர்களையும் ஈர்த்தது. இப்படம் வசூல் ரீதியாகவும் மக்கள் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. அப்படத்தில் வந்த பாடல்கள் எல்லாமே ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, இவர் நடித்த தேவதாஸ், பீஷ்மா, என இவர் நடித்த படங்கள் நிறைய ஹிட் அடித்த நிலையில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறினார். தமிழில், கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, தனது க்யூட் expressions, குறும்புத்தனம், வெகுளியான சிரிப்பு, maturiy’ஆன பேச்சு என இளசுகளைகவர்ந்து வருகிறார். அவ்வப்போது, தனது ஹாட் மற்றும் கிளாமர் போட்டோஸ்களை தனது இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார்.

Actress rashmika mandanna hot photos without coat in white dress

Actress rashmika mandanna hot photos without coat in white dress

Actress rashmika mandanna hot photos without coat in white dress

Actress rashmika mandanna hot photos without coat in white dress

Share this post