அடடா நான் கவிஞன்.. உனை பாா்த்து கெட்டுப்போன கவிஞன்.. பிரியாமணியின் ரசிக்கத் தூண்டும் போட்டோஸ்

Actress priyamani hot photos in long blue maxi dress

தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ப்ரியாமணி. Evare Atagaadu என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய இவர், 2007ம் ஆண்டு கார்த்தி ஜோடியாக பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் புகழ் பெற்று ரசிகர்கள் வரவேற்பை பெற்றார்.

இப்படத்திற்கு நிறைய விருதுகளையும் அள்ளி குவித்த இவர், இதனைத்தொடர்ந்து, மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் , சாருலதா போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். மாநிறம், பக்கா பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம் கொண்ட இவர், பல விமர்சனங்கள் மற்றும் தடைகளை மீறி, தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரையுலகிலும் தனது முத்திரையை பதித்துள்ளார்.

திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்துள்ளார். தற்போது, விராட்டா பர்வம், மைதான், சயனைட், Dr. 56, கோடேஷன் கேங், கைமாறா உள்ளிட்ட திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலயில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ரசிகர்களோடு உரையாடி வரும் ப்ரியாமணி, தனது கிளாமர் மற்றும் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Actress priyamani hot photos in long blue maxi dress

Actress priyamani hot photos in long blue maxi dress

Actress priyamani hot photos in long blue maxi dress

Actress priyamani hot photos in long blue maxi dress

Actress priyamani hot photos in long blue maxi dress

Actress priyamani hot photos in long blue maxi dress

Share this post