கண்ணு அங்குட்டு இங்குட்டு நகுற மாட்டிங்குது.. பார்வதி நாயர் Hot Photos

Actress parvati nair hot photos in green dress

மலையாள திரைப்படமான ‘பாப்பின்ஸ்’ என்னும் படத்தின் மூலம் நடிக்க தொடங்கியவர் நடிகை பார்வதி நாயர். மாடலிங்கில் டாப் கியரில் இருந்த இவர், நடிப்பில் ஆர்வம் கொண்ட காரணத்தினால் படங்களில் கமிட் ஆக தொடங்கினார்.

தமிழ் மொழியில், கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான தல அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய் ஜோடியாக ஒரு விதமான நெகட்டிவ் ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம் பெற்றார். இதனைத் தொடர்ந்து, உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, இவரது மார்க்கெட் கொஞ்சம் சரியவே, 2ம் கதாநாயகி ரோல்களில் தன்னை நடிக்க கேட்பதால், இனி கிளாமர் ரூட்டை கையில் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என உடையை குறைத்து கவர்ச்சியை கூட்டி மார்க்கெட்டை உயர்த்த பிளான் செய்துள்ளார் அம்மணி.

அந்த வகையில், தற்போது, சின்ன உடைகள், மார்க்கமான போஸ், transparent சேலை என ஹாட்னஸ் ததும்ப போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Actress parvati nair hot photos in green dress

Actress parvati nair hot photos in green dress

Actress parvati nair hot photos in green dress

Actress parvati nair hot photos in green dress

Share this post