இது 5 வயசு பாப்பா டிரஸ் ஆச்சே.. மஞ்ச கலர் குடை கவுனில் போஸ் கொடுத்த நிதி அகர்வால்..!
டான்சர் மற்றும் மாடலிங் என இருந்து வந்த நிதி அகர்வால், ‘முன்னா மைக்கேல்’ என்னும் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர், தெலுங்கு மொழியில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்த இவர், பாலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் ஆவார்.
தமிழில், இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிதி அகர்வால், சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். இதில் ‘மாங்கல்யம்’ என்னும் பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆக இப்பாடல் மூலம் இவர் இவரது டான்ஸ் வீடியோ செம வைரல் ஆனது.
பொது நிகழ்ச்சிகள் முதல் சமூக வலைதளப்பக்கம் வரை, இலை மறை காய் மறை என ஏதுமின்றி, அங்கங்களை அக்குஅக்காக காட்டி வரும் இவர், முன்னழகையும் தொடையழகையும் காட்டி ரசிகர்களை போதை ஏத்தி வருகிறார். அப்படி, மாடர்ன் உடையில் செம கவர்ச்சியாக போட்டோஸ்களை பதிவிட்டு வருகிறார்.



