எந்த கெட்டப் போட்டாலும் உங்களுக்கு நச்சுனு பொருந்துதே.. மிருணாளினி ரவியின் ரீசென்ட் போட்டோஸ்

Actress mirnalini ravi hot photos in tight jeans and tops

டிக் டாக் மற்றும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை மிருணாளினி ரவி. விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய இவர், அதனைத் தொடர்ந்து, சுசீந்திரனின் சாம்பியன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

2019ம் ஆண்டு, Gaddalakonda Ganesh என்னும் தெலுங்கு மொழி திரைப்படத்தில் அதர்வா ஜோடியாக நடித்திருந்தார். தற்போது, இவர் நடிப்பில் MGR மகன், எனிமி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியானது. எனிமி திரைப்படத்தில் இவர் ஆடிய டம் டம் பாடல் மிக பிரபலமாக சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் மிருணாளினி, ஜாங்கோ படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

Actress mirnalini ravi hot photos in tight jeans and tops

Actress mirnalini ravi hot photos in tight jeans and tops

Actress mirnalini ravi hot photos in tight jeans and tops

Actress mirnalini ravi hot photos in tight jeans and tops

Share this post